குடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற வாழைத்தண்டினை சமைத்து உண்ணலாம்.நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுபவர்கள் வாழைத்தண்டின் சாற்றினை குடிப்பதால் நெஞ்செரிச்சலிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்தோடு வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய நோய்தொற்றை குணப்படுத்துகின்றது. மேலும் மாதவிடாய் பிரச்சனையால் ஏற்படக்கூடிய அதிகப்படியான குருதிப்போக்கை கட்டுப்படுத்த வாழைத்தண்டின் சாற்றை குடிக்கலாம்.
வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க