இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பத்தாவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பத்தாவது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்றினை பாராளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்துள்ளார்.

அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் 21ம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் அனைத்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் நவம்பர் 21ம் திகதி 9.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க