நேற்று (நவம்பர் 13) ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையின் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கம் உதவ முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள கொரியாவின் தொழில் முயற்சியாளர் சங்கம்
Related tags :
கருத்து தெரிவிக்க