2024ம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (நவம்பர் 14) கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் மாற்றத்தினை மேற்கொண்டுள்ளது.
அதற்கிணங்க இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனைகள் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 18ம் திகதி முதல் மீண்டும் பங்குச் சந்தையின் பரிவர்த்தனைகள் சீராகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க