தோல் தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு கஸ்தூரி மஞ்சளை தினமும் பயன்படுத்தலாம். அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் கஸ்தூரி மஞ்சளை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இரத்தத்தை சுத்திகரிக்கவும் குடலிலுள்ள கிருமிகளை அகற்றவும் கஸ்தூரி மஞ்சள் உதவுகின்றது.
கஸ்தூரி மஞ்சளின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க