அழகு / ஆரோக்கியம்புதியவை

பேரிச்சம்பழத்தின் பயன்கள்

பேரிச்சம்பழத்தில் அதிகளவிலான இரும்புச்சத்து காணப்படுகின்றதால் கர்ப்ப காலத்தில் முழுமையான ஊட்டச்சத்தை வழங்குகின்றது. உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் குடல் இயக்கத்தை அதிகரிப்பதற்கும் பேரிச்சம்பழத்தை தினமும் உண்ணலாம். நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் பேரிச்சம்பழத்தை உண்பதால் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க