உலகளாவிய தொற்றுநோய் நிலைமைகளை தடுக்கும் வகையிலான ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் காலங்களில் உலகளாவிய தொற்றுநோய் நிலைமைகளை தடுக்கும் வகையிலான ஒப்பந்தமானது அடுத்த வருடம் (2025) மே மாதம் உலக சுகாதார
ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க