பரீட்சை சான்றிதழ் வழங்குவது குறித்து இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதற்கிணங்க பொதுத் தேர்தலை முன்னிட்டு பரீட்சைத் திணைக்களத்தில் சான்றிதழ் வழங்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளதால் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கும் பிரிவு இயங்காதென இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க