பொதுத் தேர்தல் காலத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ள விசேட வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க நாளை (நவம்பர் 12) முதல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க