இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால எல்லை குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியீடு

துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால எல்லை குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள ஒப்படைப்பதற்கான கால எல்லை இம்மாதம் (நவம்பர்) 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க