நேற்று (நவம்பர் 05) பெருவிலுள்ள சாண்டா ஆனா நகரில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க