அழகு / ஆரோக்கியம்புதியவை

முருங்கை விதையின் பயன்கள்

முருங்கை விதையை பொடி செய்து பாலுடன் சேர்த்து குடிப்பதால் உடல் பலம் அதிகரிக்கின்றது. முருங்கை விதையை தினமும் உண்பதால் இரத்த சோகை நீங்கி உடல் புத்துணர்வடைகின்றது. இதயத்தின் ஆரோக்கியத்தை பலப்படுத்துவதிலும் முருங்கை விதை முக்கிய பங்கு வகிக்கின்றது.

கருத்து தெரிவிக்க