கடந்த அக்டோபர் 23ம் திகதி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் BMW ரக சொகுசு ரக வாகனம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 30) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க