தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஊவா மாகாண சபையின் கீழுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
Related tags :
கருத்து தெரிவிக்க