அழகு / ஆரோக்கியம்புதியவை

பெரு நெருஞ்சிலின் நன்மைகள்

கல்லடைப்பு மற்றும் நீரடைப்பு பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவர்கள் பெரு நெருஞ்சில் இலையின் சாற்றை குடிப்பதால் கல்லடைப்பும் நீரடைப்பும் குணமாகின்றது. பெரு நெருஞ்சில் முள்ளை நீரில் ஊற வைத்து அதன் நீரை வடிகட்டி குடிப்பதனால் நீர் எரிச்சல் நீங்குகின்றது. அத்தோடு பெரு நெருஞ்சில் இலையின் சாற்றை உடலில் பூசுவதால் உடல் எரிச்சல் நீங்குகின்றது.

கருத்து தெரிவிக்க