புதியவைவணிக செய்திகள்

பாக்கு விலையில் மாற்றம்

வவுனியாவில் பாக்கின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க 04 ரூபாவாக இருந்த சாதாரண பாக்கு 30 ரூபாவாகவும் நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாவாகவும் பெரிய பாக்கு 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க