இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க