தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் கவலை, மனக்குழப்பம் என்பன நீங்குகின்றது. அத்தோடு சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றதோடு செரிமான சக்தியும் அதிகரிக்கின்றது. மேலும் சருமம் மற்றும் தலை முடி ஆரோக்கியமாக இருப்பதற்கும் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க