காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் நேற்று (அக்டோபர் 21) அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்
Related tags :
கருத்து தெரிவிக்க