உடல் பருமனை குறைப்பதற்கு இளநீர், தர்பூசணி, வாழைப்பழம் போன்ற பழங்களையும் வெள்ளரிக்காய், தக்காளி போன்ற மரக்கறி வகைகளையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீரை வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதாலும் உடல் எடையை குறைக்க முடியும். அத்தோடு தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதாலும் உடற்பருமனை குறைக்க முடியும். மாப்பொருள் அடங்கிய உணவுகளை தவிர்த்து நீர் சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.
உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க