சினிமாசினிமாபுதியவை

லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுர்தி நடிப்பில் இம்மாதம் (அக்டோபர்) 31ம் திகதி லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் கொல்லாதே எனும் பாடல் நேற்று (அக்டோபர் 15) வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/htbsjOux4aE?si=AC8o8lG4KRXRo0c_

 

கருத்து தெரிவிக்க