எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்குவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்னும் இரு தினங்களில் வழங்கப்படுமெனவும் விருப்பு இலக்கங்கள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் உரிய ஆணவங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க