நேற்று (அக்டோபர் 09) முதல் மேல் மாகாணத்திலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணமான 100 ரூபாவில் மாற்றமில்லை எனவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 85 ரூபாய் அறவிடப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க