சினிமாசினிமாபுதியவை

மார்ட்டின் திரைப்படத்தின் புதிய அப்டேட்

அர்ஜுன் இயக்கத்தில் துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா நடிப்பில் மார்ட்டின் திரைப்படம் இம்மாதம் (அக்டோபர்) 11ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் மார்ட்டின் திரைப்படத்தின் நடிகரான துருவா சர்ஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ட்டின் திரைப்படம் புதிய போஸ்டரொன்றை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க