புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா வெற்றி

அபுதாபியில் நேற்று (அக்டோபர் 04) நடைபெற்ற 02வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 04 விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்களை பெற்றது.

அதையடுத்து 344 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அயர்லாந்து அணி 30.3 ஓவர்களில் 169 ரன்களை பெற்றது.

அதனடிப்படையில் தென்னாப்பிரிக்கா 174 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க