ஒலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வதனால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்திக்கொள்ளலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் ஒலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம். அத்தோடு சருமம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்திடவும் ஒலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.
ஒலிவ் எண்ணெயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க