சினிமாசினிமாபுதியவை

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யா,திஷா பதானி, பாபி தியோல்,யோகி பாபு என பலரின் நடிப்பில் நவம்பர் 14ம் திகதி கங்குவா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் 3டி பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக கங்குவா திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க