கோவக்காய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. உடலிலுள்ள புண்களை விரைவாக குணப்படுத்துகின்றது. இரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும் கோவக்காய் உதவுகின்றது. நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்திடவும் கோவக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கோவக்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க