முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையால் முட்டையின் விலையானது குறைவடைந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க சந்தையில் முட்டையொன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க