வாகனங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பரங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து தெரிவித்திருந்தது.
அதற்கிணங்க வாகனங்கள் மீது வேட்பாளர் அல்லது கட்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க