சினிமாசினிமாபுதியவை

தி கில்லர் மேன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் விக்ராந்த், யோகி பாபு,பவித்ரா மாரிமுத்து,இனிகோ பிரபாகர்,மிப்புசாமி,குமார் நடராஜன் என பலரின் நடிப்பில் தி கில்லர் மேன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் தி கில்லர் மேன் திரைப்படம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க தி கில்லர் மேன் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை விஜய் சேதுபதி,யோகி பாபு,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க