சினிமாசினிமாபுதியவை

இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு திருமணம்

சிவகார்த்திகேயன், சிவாங்கி நடிப்பில் வெளியான திரைப்படமான டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தியின் பேச்சுலர் பார்ட்டி இம்மாதம் (செப்டம்பர்) முதலாம் திகதி நடத்தப்பட்டதோடு வர்ஷிணி என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

அதற்கிணங்க தற்போது இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க