சினிமாசினிமாபுதியவை

பேட்ட ராப் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா, வேதிகா,விவேக் பிரசன்னா,பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவிருக்கும் பேட்ட ராப் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தற்போது தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க பேட்ட ராப் திரைப்படம் இம்மாதம் 27ம் திகதி வெளியாகுமென நடிகை வேதிகா தன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க