சினிமாசினிமாபுதியவை

மெய்யழகன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

பிரேம் குமார் இயக்கத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண்,அரவிந்த்சாமி என பலரின் நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் இம்மாதம் 27ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

தற்போது மெய்யழகன் திரைப்படம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க மெய்யழகன் திரைப்படத்தின் முதல் இரு பாடல்களான “நான் போகிறேன்…” மற்றும் “யாரோ இவன் யாரோ…” என தொடங்கும் பாடல்களை நடிகர் கமலஹாசன் பாடியுள்ளாரென மெய்யழகன் திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க