சினிமாசினிமாபுதியவை

தி கோட் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்,சினேகா, லைலா,பிரசாந்த்,பிரபுதேவா என பலரின் நடிப்பில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ம் திகதி தி கோட் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் தி கோட் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் இன்று (ஓகஸ்ட் 30) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க