இந்தியாஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் குறித்து சூரியப் பிரதீபா சூரியமூர்த்தி கருத்து

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சூரியப் பிரதீபா சூரியமூர்த்தி தமிழ் பொது வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க தமிழ் பொது வேட்பாளருக்கு தான் கட்சிசார்பின்றி ஆதரவு வழங்குவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெகு விரைவில் அது குறித்து முடிவு எடுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க