சினிமாபுதியவை

‘பிளாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர் கே. ஜி. பாலசுப்பிரமணி இயக்கத்தில்,நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிளாக்’ எனும் திரைப்படத்தை கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

அத்துடன், ‘பிளாக்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க