புதியவைவிளையாட்டு செய்திகள்

தங்கப்பதக்கம் வென்ற கொல்லநுலை விவேகானந்த வித்தியாலம்!

கடந்த ஞாயிற்றுகிழமை (25) ராம் கராத்தே சம்மேளனத்தால் தேசிய ரீதியாக அக்கரைப்பற்றில் நடாத்தப்பட்ட கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப் பதக்கங்களையும், 11வெள்ளிப் பதக்கங்களையும் எட்டு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க