புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷானன் கேப்ரியல் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வேகப்பந்து வீச்தாளரான 36 வயதுடைய ஷானன் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஓகஸ்ட் 29) அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்காக களமிறங்கிய ஷானன் கேப்ரியல் இதுவரை மேற்கிந்திய தீவுகளுக்காக 59 டெஸ்ட் போட்டிகள்,86 சர்வதேச போட்டிகளிலும்
விளையாடியுள்ளார்.

ஷானன் கேப்ரியல் கடைசியாக 2023ம் ஆண்டு போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்தியாவுக்கு எதிராக மேற்கிந்திய தீவு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க