இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பறவைக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் ஒடிசா பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சலைத் தடுக்கும் விதமாக கோழிப்பண்ணைகளிலுள்ள கோழிகளை அழிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கிணங்க ஓகஸ்ட் 23ம் திகதியிலிருந்து நேற்று( ஓகஸ்ட் 27) வரை 11700 கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க