கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான ‘ப்ளூடங்’ என அழைக்கப்படும் வைரஸ், பிரித்தானியாவின் நார்ஃபோல்க் பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ப்ளூடங் வைரஸின் அறிகுறிகளாக சிவந்த வீக்கம் கொண்ட நாக்கு, காய்ச்சல் மற்றும் பால் உற்பத்தி குறைவு போன்றவை அறிகுறிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க