சியா விதைகள் கலந்த நீரை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன. இதனால் உடற்பயிற்சி நிபுணர்களின் மிகச்சிறந்த தேர்வாக சியா விதைகள் காணப்படுகின்றன. சியா விதைகளில் அதிகப்படியான அளவிற்கு ஒமேகா 3,கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன், கல்சியம் மற்றும் மக்னீசியம் காணப்படுகிறது.
சியா விதைகளின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க