புதியவைவிளையாட்டு செய்திகள்

அரையிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் அணி தகுதி!

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை (24) நடைபெற்ற புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வருகின்ற ஜெயா பார்ம் கால்பந்தாட்ட வெற்றிக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில் லிவர்பூல் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க