இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனத்தை வெளியிட்ட அனுரகுமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க இன்று (ஓகஸ்ட் 26) அழகான நாடு-சுகமான வாழ்வு எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க