புதியவைவிளையாட்டு செய்திகள்

ஐந்தாமிடத்திற்கு முன்னேறிய மேற்கிந்திய தீவுகளின் ஜேஸன் ஹோல்டர்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் தென்னாபிரிக்கவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேஸன் ஹோல்டர் 54 ஓட்டங்களைப் பெற்றதோடு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையிலேயே ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க