புதியவைவணிக செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

இன்றைய தினம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.19 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இருப்பினும் சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.91 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.05 அமெரிக்க டொலராக நிலவுகின்றதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க