புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இலங்கை 236 ரன்களால் ஆட்டமிழப்பு

நேற்று ( ஓகஸ்ட் 21) இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராப்போர்டில் நடைபெற்றது.

அதற்கிணங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை பெற்றது.

அவற்றுள் இலங்கை அணி சார்பில் களமிறங்கிய தனஞ்சய டி சில்வா 74 ரன்களையும் ரத்நாயக்க 72 ரன்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் களமிறங்கிய
கிறிஸ் வோக்ஸ் மற்றும் சோயிப் பஷீர் ஆகியோர் தலா 03 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க