புதியவைவிளையாட்டு செய்திகள்

சாம்பியனான கல்முனை கணேசா மகாவித்தியாலயம்!

மட்டக்களப்பு கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்ட 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்து போட்டியில் சம்பியனாகி,தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க