புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் விமானங்கள் ரத்து!

ஜப்பானின் டோக்கியோ பகுதியில் ஏற்பட்டுள்ள ஆம்பில் புயல் காரணமாக, நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க