இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

2024 ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

இன்று (ஓகஸ்ட் 16) 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க